by சாளரம்
லோமியா
Save 25%
Original price
Rs. 100.00
Original price
Rs. 100.00
-
Original price
Rs. 100.00
Original price
Rs. 100.00
Current price
Rs. 75.00
Rs. 75.00
-
Rs. 75.00
Current price
Rs. 75.00
80 ஆண்டுகளுக்கு முன்னரான கதை.தமிழ் நாட்டில் இருந்து வந்து சேர்ந்த குடும்பத்திற்கும், அந்தக் குடும்பம் குடியேறிய ஊராருக்கும் இடையேயான உறவுச் சிக்கலையே இந்த நாவல் விவரிக்கின்றது. இந்தப் பின்னணியில் கடல் வாழ்க்கையும், தொழில் முறைமையும், கடற்கரையோர பண்பாட்டுக் கூறுகளும் நுணுக்கமாக எடுத்துரைக்கப்படுகின்றன. அந்தப் பிராந்தியத்திற்கேயான பேச்சு மொழியும், சொற்டொடர்களும் இந்த நாவலுக்கு உயிர்ப்பை அளிக்கின்றன. ஈழத்தின் நெய்தல் நில வாழ்க்கையின் பரிமாணத்தை பச்சையாகப் பகிர்வதால் நாவல் முக்கியத்துவம் பெறுகின்றது
புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.