Skip to content

பெரியார்: ஆகஸ்ட் 15

Save 25% Save 25%
Original price Rs. 990.00
Original price Rs. 990.00 - Original price Rs. 990.00
Original price Rs. 990.00
Current price Rs. 742.50
Rs. 742.50 - Rs. 742.50
Current price Rs. 742.50

பெரியார் - ஆகஸ்ட் 15 : எஸ்.வி.ராஜதுரையும் வ.கீதாவும் இணையாசிரியர்களாக எழுதிய ‘பெரியார்: சுயமரியாதை சமதர்மம்’ என்ற நூலின் தொடர்ச்சியாக வெளிவருகிறது இந்த நூல். இந்தியத் துணைக்கண்ட வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மாபெரும் திருப்பங்களையும் மாற்றங்களையும் பெரியாரும் அவரது இயக்கத்தினரும் எதிர்கொண்ட முறை: ‘இந்திய பிரதிநிதித்துவம் செய்த பார்ப்பன - பனியா நலன்கள்; பெரியாரின் -பெரியார் இயக்கத்தின் வரலாற்றையும் ‘இந்திய விடுதலை இயக்க’த்தின் உண்மையான வரலாற்றையும் அறிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு இன்றியமையாததொரு நூல் இது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.