Skip to content

ஆரச்சாலை

Save 50% Save 50%
Original price Rs. 170.00
Original price Rs. 170.00 - Original price Rs. 170.00
Original price Rs. 170.00
Current price Rs. 85.00
Rs. 85.00 - Rs. 85.00
Current price Rs. 85.00
கார்த்திக் ஆல்டோ துப்பறியும், “ஆரச்சாலை” எனும் இப்புதினம் கேலக்ஸி பதிப்பக இணையதளத்தில் தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது. அனைத்து அத்தியாயங்களும், வெளியான சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கானோரால் படிக்கப்பட்ட சாதனையை நிகழ்த்தின. குற்றப் புலனாய்வு எனும் ஒரு வகைமைக்குள்ளாக மட்டும் அடங்கிவிடாமல் அரசியல், அறிவியல், வரலாறு எனப் பல தளங்களிலும் பயணிக்கும் புதினமாக ஆரச்சாலை மிளிர்கிறது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.