Skip to content

மரணம்

Save 50% Save 50%
Original price Rs. 50.00
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price Rs. 50.00
Current price Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00

அறிவு வளர்ச்சியற்ற காலத்தில், இறப்பு என்றால் என்ன என்பதை உணராத காலத்தில் ஏற்பட்ட மூடநம்பிக்கைகளும், அவர்கள் உருவமே இல்லாத நிலையிலும் வழிகாட்டுவார்கள் என்ற எண்ணமும், அவர்களுக்கு வேண்டிய உணவுகளைப் 'படையல்' என்ற பெயரில் வைத்து வணங்குவதும், வணக்கத்திற்குரியவர்களாக அவர்களை நினைத்தலும், அவர்களைப் புதைத்த இடத்தில் நடுகல் போன்றவற்றை நட்டு வணங்குவதும், அந்த உடல்கள் இருந்த இடத்தில் வணங்குதல் போன்ற பழக்கங்களும் அறிவு வளர்ச்சியடைந்த இந்தக் காலத்திலும் எல்லா மதங்களிலும் இன்றும் இருப்பதைக் காணலாம்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.