வாழ்வை வழிமறப்பது எது? - ஆசிரியர்: கே. கங்காதரன்
Save 25%
Original price
Rs. 70.00
Original price
Rs. 70.00
-
Original price
Rs. 70.00
Original price
Rs. 70.00
Current price
Rs. 52.50
Rs. 52.50
-
Rs. 52.50
Current price
Rs. 52.50
வாழ்வை வழிமறப்பது எது? - ஆசிரியர்: கே. கங்காதரன்
கையில் கலப்பைப் பிடித்த உழவர்களின் குடிசைகளில் இருந்து புதிய இந்தியா எழுந்து வரட்டும்! மீனவர், சக்கிலியர், தோட்டிகள் ஆகியோரின் குடிசைகளில் இருந்து புதிய இந்தியா எழட்டும்! பலசரக்குக் கடைகள் பலகாரக் கடைகளில் இருந்து அவள் தோன்றட்டும்! தொழிற்சாலைகள் கடைவீதிகள் சந்தைகள் இங்கிருந்தெல்லாம் புதிய இந்தியா எழுந்து வரட்டும்! தோட்டங்களில் இருந்தும் காடுகளில் இருந்தும் குன்றுகளில் இருந்தும் மலைகளில் இருந்தும் புதிய இந்தியா எழுந்து வெளியே வரட்டும்.
புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.